அஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல்

தமிழ் எழுத்தாளர் ராஜேந்திர சோழனின் ஆவணப்படத்தை தயாரித்த வம்சி மற்றும் உமா கதிர் ஆகியோருடன் ஓர் உரையாடல்.

செழியனுடன் ஓர் உரையாடல்

உலக சினிமா, எதார்த்த சினிமா, சுயாதீன சினிமா, தமிழ் சினிமாவின் தற்போதைய நிலை, ஒளிப்பதிவு அணுகுமுறை என்று வெவ்வேறு தளங்களைத் தொட்டுச் செல்லும் உரையாடல்.

ஆர்.அபிலாஷுடன் ஓர் உரையாடல்

தமிழ் எழுத்தாளர், சினிமா ஆர்வலர் ஆர். அபிலாஷூடன் அதியனின் நேர்காணல். தமிழகத்தின் தற்போதைய சமூகக் கலாசாரச் சூழலில் வேரூன்றி இருக்கும் அரசியல், சாதி, காதல், போன்ற பலவற்றையும் தொட்டுச் செல்கிறது இந்த உரையாடல்.

நிழற்படக்கதை: அரங்குகளின் அகமும் புறமும்

நாகர்கோவில் மற்றும் சென்னையில் உள்ள திரையரங்குகளின் புகைப்படங்களையும் தனது நினைவுகளையும் பகிர்வதன் மூலமாக, நம்மை அவ்விடங்களுக்கு அழைத்துச் செல்கிறார் விஸ்வநாதன்.

கரைந்த நிழல்கள்: எளியவர்கள் மீதான கரிசனம்

திரைத்துறையின் விளிம்பில் வாழும் மனிதர்களின் வாழ்வைச் சித்தரிக்கும் அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் நாவல் பற்றி அதியனின் பார்வை.

ஜகாட் – வாழ்க்கையை உரையாடுதல்

கே.பாலமுருகன் மலேசிய தமிழ் சினிமாவையும், ஜகாட் திரைப்படத்தின் தாக்கத்தையும், 1990களின் மலேசியாவில் தனது பால்யத்தையும் தொடர்பு படுத்தி எழுதியுள்ளார்.

செம்மீன்: நாவலும் திரைப்படமும்

மலையாள நாவல் செம்மீனின் தமிழ் மொழிபெயர்ப்பின் வாசிப்பனுபவத்தையும், மலையாள திரைப்படம் செம்மீன் பார்த்த அனுபவத்தையும், அதியன் இக்கட்டுரையில் விவரிக்கிறார்.

அன்று ரப்பர் எரிந்த பொழுது – கபாலியின் அரசியல்

ஜெயன்நாதன் கருணாநிதி கபாலியின் அரசியல் பற்றி எழுதிய கட்டுரை இது. திரைப்படத்தின் கலையம்சத்தைத் தாண்டி, மலேசிய தமிழர்களின் வாழ்க்கை சூழலை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும் என வாதிடுகிறார்.

மனிதர்களின் நகரம்

பாலா சத்யஜித் ரேயின் படங்களில் கண்ட கொல்கத்தாவிற்கு சென்று வந்த அனுபவத்தைப் பற்றியும், அவரின் படங்கள் நமக்கு கொடுத்த கொல்கத்தா அனுபவத்தை பற்றியும் எழுதியுள்ளார்.